மேலும் செய்திகள்
பக்தர்களுக்கு நீர்மோர்
04-May-2025
பழநி : பழநி குளத்து ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த பிரதீப் என்பவரிடம் அடிவாரத்தைச் சேர்ந்த காளிதாஸ் 44, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் அடிவாரம் போலீசார் காளிதாசை கைது செய்து உள்ளனர்
04-May-2025