ரோட்டில் கவிழ்ந்த லாரி
கொடைக்கானல்:கொடைக்கானல் பெரும்பள்ளம் அருகே ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. கட்டுமானப் பொருளை ஏற்றி சென்ற லாரி ரோட்டில் கவிழ்ந்தது. டிரைவர் கென்னடி 65, காயத்துடன் தப்பினார்.