திண்டுக்கல் : மாவட்டத்திற்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெ., பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவிமனோகரன், மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., குப்புசாமி, முன்னாள் எம்.பி., குமாரசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், நகர செயலாளர் முருகானந்தம், இளைஞரணி சதீஷ்குமார், அம்மா பேரவை அசோக் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தகுமார், ஒன்றிய இளைஞரணி செந்தில்ராகவேல், சிறுபான்மை பிரிவு ஹக்கீம்ராஜா. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன், மாணவரணி செயலாளர் கோபி, ஒன்றிய செயலர்கள் மயில்சாமி, சின்னச்சாமி, சுப்ரமணி, ஆரோக்கியசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கிரஷர் பாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், இளைஞர் பாசறை செயலாளர் மாலதி மணிவண்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மயில்வாகனன், இளைஞரணி நிர்வாகி செந்தில்முருகன், முன்னாள் பொருளாளர் பிச்சை, ஒன்றிய இணை செயலாளர் சந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி, ஒன்றிய விவசாய அணி ராமசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகதீசன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ராஜகோபால், அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்தனம், இலக்கிய அணி தலைவர் பெருமாள். ஒட்டன்சத்திரம்: ஒன்றிய செயலர்கள் பாலசுப்பிரமணி, நடராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் கருப்புசாமி, முருகேசன், நகரச் செயலாளர் நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, கீரனூர் பேரூர் செயலாளர் குப்புசாமி, மீனவர் அணி செயலாளர் மனோகரன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பொன்னுச்சாமி, எம்.ஜி,ஆர் மன்ற துணைச் செயலாளர் இளமதி பழனிச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராமசாமி, ஒன்றிய பொருளாளர் சண்முகவேல், வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் சுப்பிரமணியன், இளைஞரணி துணைச் செயலாளர் தவமணி, நிர்வாகிகள் பொன்ராஜ், பார்த்திபன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தனபால், பெரிய கோட்டை தளபதி ரகுபதி, வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார், சிவசுப்பிரமணி, சுரேஷ் குமார், விஜயகுமார், இளங்கோவன், ஆதித்ய விஜயாலயன் கலந்து கொண்டனர்.