உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அமைதி அறக்கட்டளை கூட்டம்

 அமைதி அறக்கட்டளை கூட்டம்

வேடசந்துார்: அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம், பணியிட பாதுகாப்பு, பெண் கல்வி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் ,போஸ்கோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கூவக்காப்பட்டியில் நடந்தது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பவித்ரா ,அறக்கட்டளைத் தலைவர் ரூபபாலன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி பேசினர். முன்னாள் ஊராட்சி தலைவர் சுகுமார், ஊர் முக்கியஸ் தர்கள் தங்கவேல், முத்துப்பிள்ளை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ