உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மக்கள் ஆர்ப்பாட்டம்

 மக்கள் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை: வடுகம்பாடி சுப்ரமணிய பிள்ளையூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான சேவை மைய கட்டடம் உள்ளது. சமீபத்தில் இங்கு தையல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்த கட்டடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரியோடு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை