உள்ளூர் செய்திகள்

 உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்தில் பொதுமேலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 16 கிளை போக்குவரத்து அலுவலகங்களிலும் அந்தந்த அலுவலக மேலாளர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ