மேலும் செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
29-Aug-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண்பாலத்தை சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி மூர்த்தி. சர்க்கரை நோய் பாதிப்பால் ஒரு கால் இழந்தவர். இதேபோல் திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் வாக்கர் உதவியுடன் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். இதையறிந்த டி.எஸ்.பி., கார்த்திக், தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் முயற்சியால் மூர்த்திக்கு வீல்சேர், சரவணனுக்கு வாக்கரும் வழங்கப்பட்டது.
29-Aug-2025