உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் டூ வீலர் மோதி காயம்

போலீஸ் செய்திகள் டூ வீலர் மோதி காயம்

வேடசந்துார்: கரூர் ரோடு கருக்காம்பட்டி அருகே பாப்பாத்தி 70, நடந்து சென்றுள்ளார். அதே ரோட்டில் சென்ற பள்ளபட்டி சரவணன் 24, ஓட்டி சென்ற டூவீலர் மோதியதில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் எஸ்.ஐ., சிவக்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ