உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஒட்டன்சத்திரம் : மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் சத்திரப்பட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பரணி மணி பேசினார். கிளைச் செயலாளர் சிவராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !