நாளை (செப்.23) மின்தடை
(காலை 9:00 -மாலை 5:00 மணி ) *கோபால்பட்டி, கே.அய்யாபட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநுாத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், சக்கிலியன்கொடை, வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, இராமராஜபுரம்.