உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த  செயல் விளக்கம்

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த  செயல் விளக்கம்

நிலக்கோட்டை: செங்கோட்டை கிராமத்தில் மிளகாய் சாகுபடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவி அபிநயாஸ்ரீ, மிளகாய் செடிகளைத் தாக்கும் இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை