உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கல் குவாரிக்கு எதிராக போராட்டம்

 கல் குவாரிக்கு எதிராக போராட்டம்

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே ஆண்டிபட்டி திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம் இடையே உள்ளது. இங்குள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆண்டிபட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ