உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:‛நீட்' தேர்வு தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் வெளியான நிலையில் நீட் மறு தேர்வு ஜுன் 21ல் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதை கண்டித்து திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த இதற்கு வஜ்ரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீபக்ராஜ், செயலாளர் நிருபன், துணைத் தலைவர் துர்காதேவி பேசினர். நிர்வாகி ஸ்ரீதரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை