உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அச்யுதா பள்ளியில் ரம்ஜான்

அச்யுதா பள்ளியில் ரம்ஜான்

திண்டுக்கல், : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை பள்ளியின் செயலாளர்கள் மங்களராம்,காயத்ரி மங்களராம் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திர சேகரன் வரவேற்றார். மாணவன் முகமது அனஸ் குரானை வாசித்தார். மாணவிகள் நானிஹா, ரோஷன் ஷபிகா பேசினர். ஹாஜி பீர் முகமது யூசுபி பாசில் காசிபி பேசினார். மாணவன் ஜோஹித் கவிதை கூறினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் தன்யா, அப்ரா பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவி அபிகெயில் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதன்மை முதல்வர் சந்திர சேகரன் தலைமையில் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, மகேஸ்வரி, விஜயசாந்தி, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி