மேலும் செய்திகள்
3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
10-Oct-2024
திண்டுக்கல் : பழநி பொன்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்24. பழநி அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்தவிலைக்கு வாங்கி மாட்டுத்தீவனத்திற்காக விற்பனை செய்தார். மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசியை பதுக்கிய ராஜேசை கைது செய்து 1050 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.
10-Oct-2024