உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மண்டல இயக்குனர் ஆய்வு

 மண்டல இயக்குனர் ஆய்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் ,காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகளை மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் முருகேசன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி