மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம்
05-Jan-2025
பழநி, ; பழநி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புது தாராபுரம் ரோட்டில் நான்கு வழி சாலை சந்திப்பில் ,இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியாளர்கள் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
05-Jan-2025