மேலும் செய்திகள்
போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
24-Nov-2024
வடமதுரை: வடமதுரை பி.புதுப்பட்டி சேர்ந்தவர் நாகராஜ் 22 . வேலைக்கு சென்ற இடத்தில் நத்தம் பகுதியை முத்துலட்சுமியை 19 காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்தனர். பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
24-Nov-2024