மேலும் செய்திகள்
சித்தப்பாவை கொன்றவருக்கு ஆயுள்
23-Sep-2025
நெய்க்காரப்பட்டி, : பழநி, நெய்க்காரப்பட்டி தாதாராவ்பரமார்த் திடலில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. பழநி, நெய்க்காரப்பட்டி தாதாராவ்பரமார்த் திடலில் குருசந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. அனாதி அறக்கட்டளை நிறுவனர் ஆதி நாராயணன், கொடைக்கானல், சின்மயானந்தா மிஷன், அக்ஷ்ரானந்த சரஸ்வதி சுவாமிகள், குடும்ப விழிப்புணர்வு மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமுத்துசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில் வி.ஹெச்.பி., ராமகிருஷ்ணன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Sep-2025