மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா
19-Mar-2025
கன்னிவாடி : தர்மத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் செல்வக்கனி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கண்ணதேவன் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி தலைவர் புருஷோத்தமன், ஓய்வு தலைமையாசிரியர் லட்சுமணசாமி, தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா, தலைமை ஆசிரியர் மணிமேகலை பரிசுகளை வழங்கினர்.
19-Mar-2025