மேலும் செய்திகள்
பனைக்குளம், பால்குளம் பள்ளிகள் ஆண்டு விழா
08-Apr-2026
கோபால்பட்டி:கே.அய்யாபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வின்சென்ட் பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் அமலதாஸ் வரவேற்றார். கல்வியில் சிறந்த மாணவர்கள், மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன. கணித ஆசிரியர் அனிதா பாய் நன்றி கூறினார்.
08-Apr-2026