பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே சின்னழகுபுரத்தை சேர்ந்தவர் மோகனப்பிரியா 15. கே.ஆனைபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் வீட்டில் இருந்த மோகனப்பிரியா அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். ஆத்திரமடைந்த மோகனப்பிரியா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.