உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அறிவியல் கண்காட்சி

 அறிவியல் கண்காட்சி

பழநி: பழநி ஹோலி கிளாஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி, உணவு திருவிழா நடந்தது. பள்ளி நிர்வாகி ஆரோக்கிய செல்வராஜ் தலைமை வகித்தார். கண்காட்சியை பல பொருள் சேகரிப்பாளர் பாலசுப்பிரமணி துவங்கி வைத்தார். மாணவர்கள் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி, ஆயுதங்கள், அலங்கார பொருட்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர். உணவுத் திருவிழாவில் சத்தான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை