மேலும் செய்திகள்
மாநில போட்டிக்கு தேர்வு
05-Nov-2024
நத்தம், : திண்டுக்கல் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சின்னாளபட்டி விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14, 17, 19 வயதிக்குட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்று சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தேர்வாகினர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குநர் ராஜ்குமார், விளையாட்டு ஆசிரியர்கள் சோலைமலை, அந்தோணி மேரி, பாராட்டி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.
05-Nov-2024