உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் அறிவுசார் சொத்துரிமை அமைப்பியல் கருத்தரங்கம் நடந்தது.வணிகவியல் துறை பேராசிரியர் சுகன்யா வரவேற்றார். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி, ஆராய்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜோஸ்பின் இசபெல்லா முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் சத்யபாமா பேசினார். ஆங்கிலத் துறை பேராசிரியர் தீபிகா நன்றி கூறினார். வேதியியல் துறை பேராசிரியர் ராம் பிரியா ஒருங்கிணைப்பு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை