உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணியில் இருந்த எஸ்.ஐ., இறப்பு

பணியில் இருந்த எஸ்.ஐ., இறப்பு

பட்டிவீரன்பட்டி:நிலக்கோட்டை சப் டிவிஷன் பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்தவர் ஜெயகேந்திரன் 51. சித்தரேவில் வாகன சோதனையின் போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். திண்டுக்கல், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அங்கு மாரடைப்பில் இறந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை