உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டம்

பழநி : போதுப்பட்டி பகுதியில் மார்ச் 10 அன்று அடையாளம் தெரியாத வாகனம் ஆடு மேயும் கூட்டத்திற்குள் புகுந்ததில் 20க்கு மேற்பட்ட ஆடுகள் இறந்தன. சாமிநாதபுரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை இல்லை என கூறி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராமசாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை