உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கொடைக்கானல் : கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார்.ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு,நகராட்சி கமிஷனர் சங்கர், தாசில்தார் பாபு, நகராட்சி தலைவர் செல்லத்துரை துணைத்தலைவர் மாயக்கண்ணன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை