மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
16-Mar-2026
நெய்க்காரப்பட்டி: பழநி ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை வகித்தார். இதில் மத்திய அரசின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். விவசாய அணி ஒன்றிய செயலாளர் சந்திரா, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16-Mar-2026