மாணவி தற்கொலை
சின்னாளபட்டி : சின்னாளபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து சின்னாளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.