மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்தவர் பலி
20-Jun-2025
ஆயக்குடி : பழநி, ரூக்குவார்பட்டி சேர்ந்த ஞானப்பன் 88, இவர் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jun-2025