உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோடை பயிற்சி வகுப்பு

 கோடை பயிற்சி வகுப்பு

திண்டுக்கல் ஏப்.3--: திண்டுக்கல் கேட் கே கம்ப்யூட்டர்சில் கோடைக் கால பயிற்சி வகுப்புகள் துவங்கி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலிஷ், டைப் ரைட்டிங், சுருக்கெழுத்து, தையல், பேஷன் டிசைனிங், அழகுக்கலை உள்ளிட்டவை களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சிகள், பைத்தான், ஜாவா, ஏ.ஐ. உள்ளிட்ட தொழில் சார்ந்த பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை