உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காளைகளுடன் சுவாமி தரிசனம்

 காளைகளுடன் சுவாமி தரிசனம்

பழநி:பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான வருகை புரிந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஐந்து காளைகளுடன் பரிவட்டம் கட்டி கிரிவலம் சுற்றி வந்தனர். மேளதாளத்துடன் சென்ற காளைகளை பக்தர்கள் வணங்கினர். அதன்பின் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ