மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
27-Oct-2024
மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Oct-2024
திண்டுக்கல் : வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் நாகல்நகர் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் இம்ரான் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் யாசர் அரபாத்,பொருளாளர் அப்துல்ரசீது நிர்வாகிகள் சிக்கத்தர்பாட்சா,பசீர்,ஹாலிது பங்கேற்றனர்.
27-Oct-2024
24-Oct-2024