மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடந்தது. பள்ளி செயலாளர் மங்களராம் தலைமை வகித்தார். செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் செந்தில் ராஜா ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் குணசேகரன், சக்தி, துணை முதல்வர் ஹெர்பர்ட், லட்சுமி, சர்மிளாபேகம், அந்தோனிதாஸ், பாண்டீஸ்வரி, லில்லி, மேலாளர் கார்த்திக் செய்திருந்தனர்.
16-Aug-2025
05-Sep-2025