உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழில்நுட்ப கருத்தரங்கு

தொழில்நுட்ப கருத்தரங்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.,இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்விநிறுவனத்தில் சி.எஸ்.இ.,அசோசியேஷன் இன்வெனியோ திறந்து வைக்கப்பட்டது. தலைமை விருந்தினர் அய்யப்பன் மாடசாமி ,முதல்வர் செந்தில்குமரன், துறைத்தலைவர் சுஜாதா பேசினர். தாரணி, நிவேதா பிரியதர்ஷினி, மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ