மேலும் செய்திகள்
பள்ளியில் பிடிபட்ட பாம்பு
26-May-2025
நத்தம்: லிங்கவாடி முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை நேற்று காலை மேய்ச்சலுக்காக சென்ற போது கருப்பர் கோயில் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது. நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் காளையை உயிருடன் மீட்டனர்.
26-May-2025