உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் மகா சபை கூட்டம்

கோயில் மகா சபை கூட்டம்

வடமதுரை : காணப்பாடி முத்தம்மாள், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மகா சபை கூட்டம் தலைவர் அபிமன்யு தலைமையில் நடந்தது. வேலாயுதம்பாளையம் ஊர் பெரியதனக்காரர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் பெருமாள் வரவேற்றார். பொருளாளர் முத்து, உதவி தலைவர் ராஜூ, உதவிச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊர் பெரியதனக்காரர்கள் ராமச்சந்திரன், பெருமாள், வீரப்பன் பங்கேற்றனர். அடுத்த ஆண்டில் கோயிலில் கும்பாபிஷேகம், பெரிய கும்பிடு விழா நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி