உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமலை டிரேடர்ஸ் திறப்பு

திருமலை டிரேடர்ஸ் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருமலை டிரேடர்ஸ் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தை பழநி எம்.எல்.ஏ., ஐ. பி. செந்தில்குமார் திறந்து வைத்தார்.திண்டுக்கல் மேயர் இளமதிஜோதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், திண்டுக்கல் தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பண்ணை குரூப்ஸ் டாக்டர் அழகர்சாமி, கொடைக்கானல் கீழ்மலை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. ஐயப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டி, மூத்த உறுப்பினர் ஜெகநாதன், திருமலை டிரேடர்ஸ் உரிமையாளரும் மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவருமன என். சி. சரவணன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை