உள்ளூர் செய்திகள்

மூவர் கைது

வேடசந்தூர்: ஆத்துமேடு காஜாநகர் பகுதியில் வெட்டுச்சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அதேபகுதியைச் சேர்ந்த குமரேசன் 36, நொச்சிப்பட்டி ஜெயக்குமார் 35, வி.எஸ்.கோட்டை தங்கவேல் 56 ஆகிய மூவரை வேடசந்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை