மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: 4 பேர் கைது
03-Apr-2025
எரியோடு: மாரம்பாடி பகுதியில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படை குழுவினர், அய்யலூர் வனத்துறை ஊழியர்களுடன் இணைந்து ரோந்து சென்றபோது காட்டு முயலை வேட்டையாடிய கோட்டை மந்தை டேவிட் அந்தோணி, கிறிஸ்டோபர் பிரபு, அருள்ராஜ் ஆகியோரை பிடித்தனர். வன உயிரின குற்ற வழக்கு பதிந்து மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
03-Apr-2025