உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சூதாடிய மூவர் கைது

 சூதாடிய மூவர் கைது

வடமதுரை: தீத்தாகிழவனுார் சங்கலி கரடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய தீத்தாகிழவனுார் ராசு 42, கணேசன் 60, வேங்கனுார் மணி 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரூ.2 ஆயிரம், 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ