இன்று இனிதாக பகுதிக்காக...
ஆன்மிகம்தங்கரதபுறப்பாடு,முருகன் கோயில், பழநி,இரவு 7:00 மணி.மகாளய அமாவாசைசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி .மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி .ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி காலை 6:45 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.-முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, மாலை 6:00 மணி.சவடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 7:30 மணி.முனியப்பசுவாமி கோயில், ச.புதுார், எரியோடு, மாலை 6:30 மணி.-சிறப்பு வழிபாடுஅருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம்12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.பொதுவிளையாட்டு வீரர்களுக்கு டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது வழங்கும் விழா,ஜே.கே.ஆர்.கராத்தே பயிலகம்,ஆர்த்தி தியேட்டர் ரோடு,திண்டுக்கல்,மாலை 5:00மணி.ஏற்பாடு: வி.ஜி.கல்வி அறக்கட்டளை,பட்டேல் ஹாக்கி அகாடமி,திண்டுக்கல்.கிராம சபை கூட்டம்,திண்டுக்கல் மாவட்ட அனைத்து ஊராட்சி அலுவலகம், காலை 11:00 மணி.புத்தாடை வழங்கும் விழா,விஜயலட்சுமி மஹால்,மேட்டுப்பட்டி,நாகல்நகர்,திண்டுக்கல்,மாலை 6:00 மணி.மத நல்லிணக்க பொதுக்கூட்டம், கடைவீதி, அய்யலுார், மாலை 4:00 மணி, ஏற்பாடு: வடமதுரை தமிழ் சங்கம்.