மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (07.03.2026) திண்டுக்கல்
07-Mar-2026
பொது மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, பி.வி.கே. மஹால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 10.00 - மாலை 6:30 மணி. ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு,7:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி. ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம்12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. சனிவார பூஜை கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 7:30 மணி. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி. திருவேங்கடமுடையான் கோயில், தொப்பம்பட்டி, காலை 7:00 மணி. கெட்டியபட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி. பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி. சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.
07-Mar-2026