உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்

இன்று இனிதாக ... (24.01.2026) திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. சஷ்டி பூஜை -சுப்ரமணிய சுவாமி சன்னதி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, மாலை 5:00 மணி. முருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி. சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி,காலை 8:00. ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம், தாலுகா அலுவலகங்கள், காலை 10:00 - மதியம் 1:00 மணி, ஏற்பாடு: மாவட்ட வழங்கல் துறை. காத்திருப்புப் போராட்டம், முதன்மை கல்வி அலுவலக வளாகம், பழநி ரோடு, திண்டுக்கல், காலை10:30 மணி, ஏற்பாடு: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கம். பொருட்காட்சி, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு, திண்டுக்கல், மதியம் 3:00 மணி -- இரவு 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை