மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்காக........
27-Feb-2025
ஆன்மிகம்தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.சஷ்டி பூஜைமுருகன் கோயில், தோணிமலை, கன்னிவாடி, காலை 8:00 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:30 மணி.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுப்ரமணிய சுவாமி சன்னிதி, வடமதுரை,மாலை 6:00 மணி.அனுகிரக பாலமுருகன் கோயில்,துாங்கணம்பட்டி, எரியோடு, மாலை 5:00 மணி.-சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம்12:30மணி.கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.பொதுவிழிப்புணர்வு முகாம்,வெள்ளிவிழா அரங்கம், காந்திகிராம பல்கலை, காலை 9:30 மணி,தலைமை: துணைவேந்தர் பஞ்சநதம், ஏற்பாடு: வாழ்நாள் கல்வி மையம்.சர்வதேச மகளிர் தினவிழா கருத்தரங்கு, செல்வமஹால், திண்டுக்கல், காலை 10:00 மணி.
27-Feb-2025