உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

ஆன்மிகம்சித்திரை திருவிழாவில் கேடயத்தில் சுவாமி வீதி உலா,அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 8:30 மணி, குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவு 7:00 மணி. சித்திரை திருவிழா பால் குடம் ஊர்வலம், பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி. நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 8:00 மணி.தங்கரதபுறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00. அங்காரக பூஜைசோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.பொதுநல உதவி வழங்கல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீ பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !