உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணிசித்திரை திருவிழாவில் வில்லிசை, பத்திரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல். காலை 7:00 மணி, அழகு போட்டு நகர்வலம், அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்குதல், மாலை 5:00 மணி.சித்திரை திருவிழா திருக்கல்யாணம்,அபிராமி அம்மன் - காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 9:00 மணி.ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.குரு ஆராதனைமவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.ஏகாதசி விழாகதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.பொதுதி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், ஊர் மைதானம், பாடியூர் பி. புதுப்பட்டி, வடமதுரை, மாலை 5:00 மணி, ஏற்பாடு: வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க.,அன்னதானம், அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 10:30 மணி,ஏற்பாடு: அன்னை அபிராமி அம்மன் ஓட்டுநர்கள் சங்கம்,அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாண அன்னதான குழு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ