உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி மகா கணபதி ஹோமம், பட்டாளம்மன் பகவதியம்மன் கோயில், கொட்டப்பட்டி, திண்டுக்கல்,காலை 10:00மணி, முளைப்பாரி நகர்வலம், மாலை 5:00 மணி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம் இரவு 9:00 மணி. ராகு கால பூஜை ,காளியம்மன் கோயில் , ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி. -மங்கள பூஜை, ஸ்ரீ திரயாகர கணபதி எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதுார், வடமதுரை, மாலை 3:00 மணி. சுப்ரமணிய சுவாமி சன்னதி , மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ,வடமதுரை, மாலை 6:00 மணி. அனுகிரக பாலமுருகன் கோயில், துங்கணம்பட்டி, எரியோடு, மாலை 5:00 மணி. சுக்ரவார பூஜை அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் காலை 8:00 மணி. கிருத்திகை வழிபாடு சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 6:45 மணி. சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி. மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:45 மணி. பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி. சுப்ரமணிய சுவாமி சன்னதி , மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ,வடமதுரை, மாலை 6:00 மணி. அனுகிரக பாலமுருகன் கோயில், துங்கணம்பட்டி, எரியோடு, மாலை 5:00 மணி. -சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை7:00 மணி பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00. பொது 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் அரசு உயர்நிலைப்பள்ளி, சேர்வைகாரன்பட்டி, குஜிலியம்பாறை, காலை 10:00 மணி சமுதாயக்கூடம், புஷ்பத்துார், தொப்பம்பட்டி, காலை 10:00 மணி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில், தும்மலப்பட்டி, வத்தலகுண்டு, காலை 10:00 மணி - சமுதாயக்கூடம், மாங்கரை, ரெட்டியார்சத்திரம், காலை 10:00 மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே. அய்யாபட்டி, சாணார்பட்டி , காலை 10:00 மணி அன்பு மஹால், முள்ளிப்பாடி ரோடு, பா. புதுப்பட்டி, வடமதுரை, காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை