உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இன்று இனிதாக...: திண்டுக்கல்

 இன்று இனிதாக...: திண்டுக்கல்

ஆன்மிகம் தங்கரதப் புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. மாசித்திருவிழா சமபந்தி விருந்து, செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, திண்டுக்கல், மதியம் 12:00 மணி, மின் அலங்காரம் ரதம், பொங்கல் அபிஷேகம், மாலை 6:00 மணி, மஞ்சள் நீராட்டு,மாலை 5:00 மணி . சனி வார பூஜை -கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி. பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 5:00 மணி. சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி. கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி. - தேய்பிறை சஷ்டி சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி . பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி. ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணி . சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி . சுப்ரமணிய சுவாமி சன்னதி ,மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை சிறப்பு அபிஷேகம், ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி. குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி. அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி .சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30 மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது தொடர் வேலை நிறுத்தம் போராட்டம், ஒன்றிய அலுவலகம் எதிரில், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு சத்துணவு ,அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை